• Office Mon to Sat: 9:00am to 6:00pm

  • Admission: 24x7

  • puthiyapathai07@gmail.com

  • +91 80987 87873 / +91 80988 08070 / +91 93844 56111 / +91 63857 88464

27
May

நடைமுறைகள்

   இங்கு அனுமதிக்க படும் நோயாளிகளை 

வீட்டில் இருந்து வாட்ஸாப்ப் வீடியோ கால் மூலம் பார்க்கும் வசதி உள்ளது 


     உறவினர்கள் யாரும் கூட இருக்க தேவையில்லை 

    

    உடல் பரிசோதனைகள்செய்யப்படும் 

         மனநல பயிற்சியும் உடலுக்கு தேவையான 

 மருந்து மாத்திரைக்களும் கொடுக்க படும் 

     டாக்டர் வருகையும் தினசரி நர்சுகள் 

 பரிசோதனையும் செய்யப்படும் 


     யோகா பயிற்சி முறைகளும் தெரபி முறைகளும் உள்ளது 


    நோயாளியை வீட்டுக்கு நாங்களே வந்து அழைத்துச் செல்லும் வேன் வாசதி தனியாகவும் உள்ளது 


     24 மணி நேர சர்வீஸ். மிக குறைந்த கட்டணத்தில்

 தொடர்பு கொள்ளவும்

                                 80987 87873   

              93844 56111

              63857 88464